Tags
@@vbss75, @amas32, @baraneee, @itamizh, @i_vr, @kaarthikarul, @maestrosworld, @muthiahrm, @nithyalaji, @Qatarseenu, @rajabalanm, @seevin, @tparavai, @usharanims, @_obfuscated_
இன்று வருவது கன்னடத்தில் இருந்து இனிமையான ஒரு ஜோடிப் பாடல்.
களிப்புடன் காதலர்கள் ஆடிப் பாடும் வழக்கமான பாடல் சூழல்தான். இந்தப் பாடலின் தனிச் சிறப்பு பாடகியின் பிரமாதமான பங்களிப்பும், துள்ளல் இசையும்தாங்க.
இன்று Valentine’s Day விற்கு பொருத்தமாக இருக்கட்டும் என்றெல்லாம் யோசிக்க வில்லைங்க. ராஜா இசையமைத்த காதல் ஜோடிப் பாடல்கள் எல்லாமே எப்போதும் ROMANTIC தானே. இதில் தனியாக என்னவென்று நாங்க பிரித்துத் தர !
பாடலின் ஆரம்ப இசையை கீழே கொடுத்துள்ளோம். புல்லாங் குழல் & ஷெனாய் வாத்தியங்களைக் கொண்டு நம்மை அப்படியே காதலர்களின் அந்த உற்சாகமான கொண்டாட்டத்திற்குள் இழுத்து விட்டுவிடுவார் ராஜா.
நடனப் பிரியர்கள் இந்தப் பாடலின் காணொளியை தவறாமல் யூட்யூபில் கண்டு மகிழவும். துள்ளல் இசைக்கு எப்படி ஆடுவது என்றொரு சிறப்பு வகுப்பு படத்தின் நாயகனிடமிருந்து உங்களுக்குக் காத்திருக்கிறது.
நீங்களும் கேட்டுட்டு & பார்த்துவிட்டு சொல்லுங்க.
இதோ ஒலித் துணுக்கு:
Correct Answer:
* பாடல்: பளேகாரா பளேகாரா
Song: Balegaara Balegaara
* படம்: பாக்யதா பளேகாரா (2009) – Bhaagyadha Balegaara
பாடலின் காணொளி இதோ:
LL Clue:
The hero of this movie is the eldest son of Kannada Cinema’s most celebrated actor.