Tags
@@vbss75, @amas32, @itamizh, @i_vr, @kaarthikarul, @maestrosworld, @muthiahrm, @nithyalaji, @npodiyan, @PDsangeetha, @Qatarseenu, @rajabalanm, @seevin, @shanthi95, @tcsprasan, @tparavai, @usharanims, @w0ven, @_obfuscated_
இன்று வருவது துள்ளலிசை கலந்த ஒரு ஜோடிப் பாடல்.
தலைவனின் வீரம் கண்டு மயங்கிய நாயகி “களவாணிப் பயலே, என் மனசைத் திருடியதும் அல்லாமல், என்னையும் ஏன் காதலில் விழ வைத்தாய்” என்று கொஞ்சமே கொஞ்சமான நாணத்துடனும், மிகுந்த மோகத்துடனும் பாடுவதாய் அமைந்த பாடல்தாங்க இது. நாயகனும் காதல் மயக்கத்தில் கிறங்கி தலைவியின் கூடவே பாடுகிறார்.
ராஜா இந்தச் சூழலுக்குக் கொடுத்த அட்டகாசமான பாடலையும் மோகம், நாணம், ஆசை, காதல் என்று எல்லா உணர்ச்சிகளையும் கலந்து அபாரமாகப் பிரதிபலித்த பாடகியின் தேன் குரலையும் கேட்டு ரசிங்க மக்காஸ் !
காதலரின் மயக்கம் பாடலைப் பாடிய அந்தப் பாடகருக்கும் தொற்றிவிட்டது போல – அவரது உச்சரிப்பில் பான் சாப்பிட்டுக்கொண்டே பாடியது போன்ற குழறல் இருக்கும். இந்தப் பாடலை அவருடன் இணைந்து பாடிய பாடகியிடம் இருந்து, மற்ற மொழியில் பாடும்போது எவ்வாறு உச்சரிப்பு அட்சர சுத்தமாக இருக்கவேண்டும் என்பதையும் அவர் கொஞ்சம் கற்றுக் கொண்டு இருக்கலாம்.
சுமாராக ஓடிய படமிது, ஆனால் பாடல்கள் எல்லாமே லட்டு.
இதோ ஒலித் துணுக்கு:
Correct Answer:
* பாடல்: அடி தேடி வந்த தேவதையே
Song: Adi Thedi Vandha Devadhaiye
* படம்: பொன்னர் சங்கர் (2011) – Ponnar Shankar
* பாடலாசிரியர்: சிநேகன்
LL Clue:
The film was directed by the hero’s father. The hero played dual role (of brothers) in this movie.
விவேக் said:
தேடி வந்த தேவதை
LikeLike
பட்டம்மாள் (@_Obfuscated_) said:
கண்ணை படித்தேன் வின்னை படித்தேன்.. – பொன்னர் சங்கர்
LikeLike
பட்டம்மாள் (@_Obfuscated_) said:
முதல் பதில் தவறு..
தேடி வந்த தேவதையே நா ரசிக்க பூங்கோதையே.. – பொன்னர் சங்கர்
LikeLike
SangeethaPackiyaraja (@PDSangeetha) said:
பொன்னர் சங்கர் – தேடி வந்த தேவதை
LikeLike
Nithya(@nithyalaji) said:
Thedi vantha devathai- ponnar sankar
LikeLike
amas32 said:
தேடி வந்த தேவதையே – பொன்னர் ஷங்கர் 🙂
amas32
LikeLike
பாற்சமுத்திரன் (@npodiyan) said:
தேடி வந்த தேவதையை – பொன்னர் ஷங்கர்
LikeLike
Srinivasan said:
Adi thedi vandha devadhaiye from Ponnar Shankar
@Qatarseenu
LikeLike
muthiahrm said:
பாடல் – அடி தேடி வந்த தேவதையே
நான் ரசிக்கும் பூங்கோதையே
தாங்கத்தானே காத்து நிக்கு எந்தன் கையே
அடிப் பூவப்போல கிட்ட வாடி ஐயே ஐயே
வெட்கப் பட்டு போகாதடி பைய பைய
என் நெஞ்சுக்குள்ள நீ தான் ருக்க மெயே மெயே
உன் தோளு சாஞ்சு கட்டிக்கிட்ட பாறை மேலே ஒட்டிக்கிட்டேன்
ஆளப் பாத்து வெக்கப்பட்டேன் வெக்கப்பட்டேன்
நாள் ஆளில்லாத நேரம் பார்த்து கட்டிக்கிட்டேன்….
பாடியவர்கள் – குனால் கஞ்சவாலா & ஷ்ரேயா கோஷல்
படம் – பொன்னர் சங்கர்
LikeLike
Usharani M (@usharanims) said:
அடி தேடி வந்த தேவதையே நான் ரசிக்கும்… – குணால் கஞ்ச்வாலா & ஷ்ரேயா கோஷல் – பொன்னர் சங்கர்
LikeLike
vbss75 said:
Adi thedi vantha
LikeLike
seevin said:
Movie: Ponar Shankar Song: Thedi Vaandha.
LikeLike
seevin said:
Movie: Ponnar Shankar Song: Thedi VaanthaDevathai.
LikeLike
ராஜா said:
பொன்னர் சங்கர் படத்திலிருந்து அடி தேடி வந்த தேவதையே பாடல்.
@rajabalanm
LikeLike
ரிஷி(@i_vr) said:
“தேடி வந்த தேவதையே” Kunal Ganjawala & Shreya செல்லம் குரல்களில் “பொன்னர் சங்கர்” படப்பாடல்.
LikeLike
Kaarthik Arul said:
adi thEdi vandha dhEvadhaiyE from Ponnar Shankar
LikeLike
Vijay (@maestrosworld) said:
அடி தேடி வந்த தேவதையே நான் ரசிக்கும் பூங்கோதையே – பொன்னர் சங்கர் – குனால் கஞ்சாவாலா, ஸ்ரேயா கோஷால், குழுவினர்
Of all the brilliant songs in this movie, by selecting this song, you impressed me much 😀 This is the dark horse and my most favorite too. A very different song. Even with a historical subject, Maestro while trying true to the subject and tradition, has taken the music far ahead. Wonderful arrangements and some casual and seductive singing by both the singers.
LikeLike
vrsaran said:
அட்டகாஷ் பாட்டு. நன்றி விஜய் 🙂
LikeLike
shanthi (@shanthi95) said:
அடி தேடி வந்த தேவதையே – பொன்னர் சங்கர்
LikeLike
thamizhparavai11 said:
அடி தேடி வந்த தேவதையே….
அறிமுகத்திற்கு நன்றி… ஆல்பம் வந்தபுதிதில், இது எப்படியோ கேக்க மிஸ்பண்ணிட்டேன் போல:///
LikeLike
vrsaran said:
ஆஹாஹா .. உங்களுக்கு அறிமுகமா, மகிழ்ச்சி 🙂
LikeLike
tcsprasan said:
With the LL Clue guessing it as “Thedi vandha devathai – Ponnar shankar”
LikeLike
vrsaran said:
Superb guess 🙂
LikeLike
Eswara (@w0ven) said:
தேடி வந்த தேவதை – பொன்னர் ஷங்கர்
LikeLike